தமிழ் பள்ளியே நமது தேர்வு ............. Tamil school is our choice......தமிழ் பள்ளியே நமது தேர்வு ....... Tamil school is our choice......

Wednesday, 3 August 2022

KEJOHANAN HOKI SEKOLAH RENDAH (MSSD) SEREMBAN 2 TAHUN 2022

KEJOHANAN HOKI SEKOLAH RENDAH (MSSD) SEREMBAN 2 TAHUN 2022
TARIKH: 01/08/2022 - 03/08/2022
TEMPAT: STADIUM HOKI S2

சிரம்பான் 2 மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் நமது பள்ளி மாணவர்கள்  36 பேர்(ஆண்கள் குழு மற்றும் பெண்கள் குழு) கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் குழுமுதல் முறையாக காலிறுதி வரை முன்னேறி பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியரும் பள்ளி ஹாக்கி குழுவின் பயிற்றுநனருமான ஆசிரியர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.







































































































Tuesday, 2 August 2022

கோயில் இரத ஊர்வலம் 2022

கோயில் இரத ஊர்வலம் 2022

திகதி: 01/08/2022
நேரம்: 6:30 P.M
இடம்: பள்ளி வளாகம்















Program Neuro Education Bersama SJKC Daerah Seremban

Program Neuro Education Bersama SJKC Daerah Seremban

Tarikh: 02/08/2022
Masa : 2:00-4:00 P.M
Tempat: Auditorium